மதுரையில் ஒரே வழித்தடத்தில் 2 ரயில்

img

மதுரையில் ஒரே வழித்தடத்தில் 2 ரயில்கள்: 3 பேர் இடைநீக்கம்

மதுரையில் ஒரே வழித்தடத் தில் ரயில்கள் இயக்கப்பட்ட விவகாரத்தில் ரயில் நிலைய மேலாளர்கள் உட்பட மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்